Here am going to write something what i know.please forgive me if you wont like.Feel free to call me on my mobile 9600135653.my mail id balabala2007@gmail.com

Saturday, October 30, 2010

The ridiculous salary for elected representatives in India

LEGAL Salary & Govt... Concessions for a Member of Parliament (MP) 

Monthly Salary 
12,000

Expense for Constitution per month
:
10,000

Office expenditure per month 
:
14,000

Traveling concession (Rs. 8 per km) 
:
48,000( eg..For a visit from kerala to Delhi & return: 6000 km) 

Daily DA TA during parliament meets
:
500/day

Charge for 1 class (A/C) in train:
 
Free (For any number of times) 
(All over India )
 

Charge for Business Class in flights 
Free for 40 trips / year (With wife or P.A.) 

Rent for MP hostel at Delhi 
Free

Electricity
 
costs at home Free up to 50,000 units 

Local phone call charge 
Free up to 1 ,70,000 calls.

TOTAL expense for a MP [having no qualification] per year 
:
32,00,000 [i.e . 2.66 lakh/month]

TOTAL expense for 5 years 
:
 1,60,00,000 

For 534 MPs, the expense for 5 years : 

LEGAL 8,54,40,00,000 (nearly 855 crores) 
(EXCEPT BLACK MONEY)

AND THE PRIME MINISTER IS ASKING THE HIGHLY QUALIFIED, OUT PERFORMING CEOs TO CUT DOWN THEIR SALARIES... 


This is how all our tax money is been swallowed and price hike on our regular commodities..........
And this is the present condition of our country: 




855 crores could make their life livable !!
 
Think of the great democracy we have................ 

....

but,

STILL Proud to be INDIAN 



SOURCE: http://www.infocera.com/Salary_for_MP_in_India_1035.htm

The ridiculous salary for elected representatives in India

Reading through some newspapers letters to the editor, I could see a lot of generally well meaning middle class folks protesting against the salary hikes the elected representatives gave themselves.MPs to get salary hike: Bill introduced

The Bill sought to increase slaries of MPs from 
Rs 12,000 to Rs 16,000 besides raising the daily allowance to Rs 1,000 from Rs 500, Dasmunsi saidYes many in middle class of India actually believe that todays politicians in India are all crooks and don't deserve to be paid a single naya paisa as salary not to mention the meager long overdue hike they gave themselves. But the current breed of politicians is the effect of low salaries we have in effect. It is well known IT industry in India has filched the best talent due to decent salaries it pays. Right now only the corrupt politician can survive the expenses of politicking and being out of office without a decentsalary package. Not to forget we get what we pay for.In my not so humble opinion they pay themselves ridiculously low salaries. Since the President of the republic is supposed to have highest salary in this whole hierarchy here is what I would propose as salaries (Tax-Free).Annual Salaries
1. President of India: 1 Crore(10Million Rupees)
2. MP( Member of Parliament): 50 L (5 Million Rupees)
3. MLA(Member of Legislative Assembly):24L (2.4 Million Rupees)
4. Municipal Corporaters(Metros): 12L (1.2 Million Rupees)
5. Municipal Corporaters(2nd rung towns): 6L (600,000 Rupees)
6. Municipal Corporaters(small towns): 3L (300,000 Rupees)
7. Village Panchayat Members: 1.5L (150,000 Rupees)
Pension for next 5 years after they are no longer elected representatives:
1. MP( Member of Parliament): 25 L (2.5 Million Rupees)
2. MLA(Member of Legislative Assembly):12L (1.2 Million Rupees)
3. Municipal Corporaters(Metros): 6L (600,000 Rupees)
4. Municipal Corporaters(2nd rung towns): 3L (300,000 Rupees)
5. Municipal Corporaters(small towns): 2L (200,000 Rupees)
6. Village Panchayat Members: 1L (100,000 Rupees)
An additional 25% performance bonus based on ratings provided by the electors in a representatives constituency might just provide sufficient incentive to perform on measurable parameters.
These kind of salaries might even induce politicians to shun small amounts of money as bribes.
Apart from this state funding of elections can also go a long way in reducing corruption.
Proposed Funding for elections can be made available in the form of reimbursement of actual expenses of top 3 candidates to upper limit of:-
1. Parliament Elections: 50L(5Million Rupees)
2. State Legislatures: 15L (1.5 Million Rupees)
3. Municipal Elections(Metro): 5L ( 500,000 Rupees)
4. Municipal Election(2nd rung towns): 2L (200,000 Rupees)
5. Municipal Election(Small towns): 1L (100,000 Rupees)
6. Village Panchayat Elections: 25K (25000 Rupees)
and for next 2 candidates:-
1. Parliament Elections: 10L (1Million Rupees)
2. State Legislatures: 3L (300,000 Rupees)
3. Municipal Elections(Metro): 2L (200,000 Rupees)
4. Municipal Election(2nd rung towns): 50K(50000 Rupees)
An environment where representatives focus on governance and don't have to worry about arranging funds for the next election and don't have to worry about living in penury(that would actually be the case if they were honest ) after they are out of elected office might actually result in students aspiring for a political career as a respectable and honourable career option.However bad our politicians are they are accountable to us even today, as opposed to the bureaucrats who while being relatively honest are generally slothful and inefficient and standing in the way our progress


SOURCE: http://tarundua.net/salaries/representatives/india

2010 – உலகின் தலை சிறந்த ஹீரோ ஒரு தமிழன்

2010 – உலகின் தலை சிறந்த ஹீரோ ஒரு   தமிழன்

திரைப்படங்களை ரசியுங்கள் ரசிகர்களே அதில் உங்கள் ஹீரோ செய்வதெல்லாம் நிஜம் என்று மட்டும் நம்பி விடவேண்டாம் உண்மையான ஹீரோ உங்கள் பகுதியில் நேர்மையாகவும் தியாக உணர்வோடும்சேவை மனப்பான்யுடனும் துணிவுடனும் உழைத்துகொண்டிருப்பார்கள் ஒரு ராணுவ வீரராக ,தீயணைப்பு வீரராக காவல் துறை அதிகாரியாக ஆசிரியாராக சமுக சேவகராக துப்புரவு தொழிலாளியாக மற்றும் நேர்மையாக உழைத்து சம்பாதிக்கும் எவருமாக இருக்கலாம் அவர்களை சந்திக்கும் சமயத்தில் ஒரு நன்றி சொல்வோம் பாராட்டுவோம் அவர்களில் யாரேனும் கவுன்சிலர் தேர்தலில் நிற்கக்கூடும் நின்றால் காசுக்கு ஆசைபடாமல் ஒட்டு போடுவோம் .
http://itsmeena.files.wordpress.com/2010/10/krishnan_quote.jpg?w=614&h=268 http://itsmeena.files.wordpress.com/2010/10/krishnan_quote.jpg?w=614&h=268


இப்போது அப்படி ஒரு நிஜமான ஹீரோவை உங்களுக்கு இந்த பதிவின் வாயிலாக அறிமுகபடுத்துகிறேன்இவர் உலகப்புகழ் பெற்ற CNN இணையதளத்தில் உலகின் தலை சிறந்த ரியல் ஹீரோக்களில் முதல் பத்தில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார் ஒரு தமிழனாக பெருமை படுகிறேன் இன்னும் வாக்கு பதிவு நடந்து கொண்டிருகிறது இதில் தேர்ந்தெடுக்கப்படும் ஹீரோக்கள் அமெரிக்காவில் நவம்பர் மாதம்25 ஆம் தேதியில் Shrine ஆடிடோரியம் , Los Angeles இல் நடக்கும் ஒரு பெரும் விழாவில் கௌரவிக்க பட இருக்கிறார்கள் இது CNN தொலைகாட்சியில் இந்திய நேரம் காலை எட்டு மணி நமக்கு நவம்பர் 26 ஆம் தேதி உலகம் முழுக்க நேரலை ஒளிபரப்பில் காட்டப்பட இருக்கிறது இதற்காக நாம் ஒவ்வொரு இந்தியனும் தமிழனும் பெருமை பட வேண்டும் ஆஸ்கார் சாதனையை விட இது தான் மகத்தான சாதனை .
பெயர் நாராயணன் கிருஷ்ணன் 
வயது : 29இருப்பு மதுரை
அப்படி என்ன செய்து விட்டார் ?அது நினைத்துபார்கவும் முடியாத கருணை செயல் .
தான் யார் என்றே அறியாத சித்த சுவாதீனம் கொண்ட மனிதர்களை நாம் சிறு கருணையுடனும் அல்லது கொஞ்சம் அருவருப்புடனும் கடந்து செல்வோம் சில சமயம் காசு போடுவோம் அதற்கும் மேல் என்ன செய்வோம் அதை மறக்க முயற்சிப்போம் ஆனால் இவர் அவர்களை தேடி சென்று தினமும் மூன்று வேளை உணவு தருகிறார் அருவருப்பில்லாமல் ஊட்டி விடுகிறார் கடந்த எட்டு வருடங்களாக ஒரு நாள் தவறாமல் இந்த சேவையை இவர் தொடர்ந்து செய்து வருகிறார் மழை புயல் தேர்தல் ,கலவரம் பந்த் என்று எதுவும் பாராமல் வருடம் முழுக்க இந்த சேவையை செய்து வருகிறார் தினமும்400 பேருக்கு மூன்று வேளை உணவு என்பது சாதாரணம் இல்லை இது வரை ஒரு கோடியே இருபது லட்சம் உணவு பொட்டலங்கள் விநியோகிக்கபட்டுள்ளது .
ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வேலை பார்த்த விருதுகள் வென்ற செப் சமையல் கலை வல்லுநர் இவர் சுவிட்சர்லாந்தில் ஒரு பெரிய ஹோட்டல் நிறுவனத்தில் வேலை கிடைத்தவுடன் அதை பெற்றோர்களிடம் சொல்லிவிட்டு போவதற்காக மதுரைக்கு வந்தவர் அங்கே ஒரு வயது முதிர்ந்த ஒரு கிழவர் மலத்தை உணவாக உண்ணும் அவலத்தை கண்டு பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி தனது வெளிநாட்டு வேலையை துறந்து மதுரையிலேயே தங்கி வீட்டில் சமைத்து அதை இது போன்ற மனிதர்களை தேடி சென்று உணவு கொடுக்க ஆரம்பிக்கிறார் இது நடந்தது 2002 . இன்றும் இவரது சேவை தொடர்கிறது மதுரையை சுற்றி நூறு கிலோமீட்டர் பரப்பளவில் கண்ணில் படும் இதுபோன்ற மனிதர்களை தேடிபிடித்து உணவு தருகிறார் இதற்காக இவர் தன்னுடைய வாழ்கையை முழுமையாக அர்பணித்துள்ளார் இவரது அன்னை இவர் குறித்து கவலை பட்டு அழுதபோது , “ அம்மா ஒரு நாள் என்னோடு வாங்க நான் என்ன செய்கிறேன் என்று பாருங்கள் அப்புறம் நீங்கள் சொல்வதை கேட்கிறேன் ” என்று சொல்லி அழைத்து போயிருக்கிறார் இவரது சேவையை கண்டு மனம் உருகிய அந்த தாய் ” நீ இவர்களை பார்த்துக்கொள் ,நான் உள்ளவரை உன்னை பார்த்துகொள்கிறேன் ” என்று சொல்லிருக்கிறார் ..
நாம் இங்கே நம்மை ஏமாற்றும் திரை நட்சத்திரங்களை ஹீரோ என்று சொல்லி தலையில் வைத்து கொண்டாடுகிறோம் பாலபிசேகம் வரை எண்ணற்ற பைத்தியகாரத்தனத்தை அந்த ஹீரோக்களுக்காக செய்கிறோம் முதல் நாள் அவர்கள் படங்களை பார்க்க ஆயிரம் இரண்டாயிரம் செலவழிக்க தயங்குவதில்லை சரி கொடுகிரீர்கள் அந்த அளவுக்கு உரித்தான கலைபடைப்பையாவது அவர்கள் தருகிறார்களா அவர்கள் என்ன செய்தார்கள் நானும் கொடை செய்கிறேன் என்று சொல்லி சிலவற்றை செய்து பத்திரிகைகளில் மறக்காமல் செய்தி கொடுக்கிறார்கள் அவர்கள் இவரின் கால் தூசுக்கு கூட பொருந்த மாட்டார்கள் இவர் தான் உண்மையான ஹீரோ சாகசம் செய்வது சாதனை அல்ல .இல்லாதவர்க்கு தேடிசென்று ஈவதே சாதனை எனக்கு இவர் தான் என்றென்றும் ஹீரோ இவரை பார்க்கவும் இவருடன் புகைப்படம் எடுத்துகொள்ளவும் இவருடன் ஒரு நாள் இருந்து சிறு உதவியேனும் செய்யவும் பொருள் உதவி செய்யவும் இவரை பற்றி எழுதவும் பேசவும் பெரும் ஆவல் கொள்கிறேன் பெரும் பெருமை கொள்கிறேன் எனது ஹீரோ ஒரு மகத்தானவன் என்பதில் .
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் 
பெற்றான் பொருள்வைப் புழி .
ஏதும் இல்லாதவரின் கடும்பசியைத் தீர்த்து வையுங்கள் பொருளைப் பெற்றவன் சேமித்து வைக்கும் இடம் அதுவே .
ஆதலால் நீங்கள் சேர்த்துவைக்க இடம்
Akshaya’s Helping in H.E.L.P. Trust 
9, West 1st Main Street,
Doak Nagar Extension,
Madurai – 625 010. India
Ph: +91(0)452 4353439/2587104
Cell:+91 98433 19933
E mail : ramdost@sancharnet.in
மொக்கையாக எத்தனையோ வோட்டு போட்டுருக்கோம் ஒரு நல்ல விசயத்திற்கும் வோட்டு போடலாம் வாருங்கள் நீங்கள் வோட்டு போடவேண்டிய இடம்

"Nobody is Perfect.
  I am Nobody."

With Luv & Cheers,
Balaji
9600135653

Thursday, October 28, 2010

அடிமட்ட தொண்டன்!!!!

சுதந்திர இந்தியாவை நிர்வாணம் மன்னிக்கவும் நிர்வாகம் செய்யும் அரசியல்வாதிகளை இன்னமும் நம்பிக்கொண்டிருக்கும் பலர் நம்மில் உள்ளோம்,,
நமக்கு மூளை என்று ஒன்று இருந்ததாமே எங்கே அது என்று தேடக்கூடிய அளவிற்கு மழுங்கி போனதை இன்னமும் உணராமல் சொரனையற்ற ஜென்மமாய் திரிந்து கொண்டு இருக்கிறோமே எப்படி நம்மால் மட்டும் முடிகிறது,,, 

வழக்கறிஞ்சர் பிள்ளைகள் படித்து வழக்கறிஞ்சர் ஆவது
மருத்துவர் பிள்ளை படித்து மருத்துவர் ஆவது 
விவசாயி பிள்ளை விவசாயி ஆவது ,,,அதுபோலதனே 
எங்கள் தலைவர்களின் பிள்ளைகளும் படித்தோ படிக்காமலோ தலைவர்களாவது தானே நியாயம் .இதை சிலர் குடும்ப அரசியல் என்று கூறுவது எந்த 
வகையில் நியாயம் ????

ஒலிம்பிக்கில் தங்கம் கிடைத்தால் எவ்வளவு பெருமையான விஷயமோ அதை விட பெருமையான விஷயம் ஒன்று இருக்கிறது,,, அது எங்கள் இந்தியர்களின் வங்கி கணக்கு இந்தியாவில் அல்ல சுவிஸ்சில் ,,, நாம்தானே முதல் இடத்தில உள்ளோம் 
,,இதெல்லாம் நம்முடைய சாதனை அல்லவா,,,,,(http://taxguru.in/finance/swiss-bank-revealed-indian-have-more-money-then-rest-of-the-world.html )  இவர்களுடைய தோராய கணக்குப்படி நாற்பத்தைந்து கோடி ஏழை இந்தியர்களுக்கு ஆளுக்கு தலா ஒரு லட்ச ருபாய் கொடுக்கலாம் ,,,, அனால் அவை அனைத்தும் அங்கே உறங்கி கொண்டு இருக்கின்றன சொகுசாய்,,,,,இவ்வளவு பணமும் நமக்கு தெரியாமல் அரசியல்வாதிகள் துணையோடு சேர்த்து வைத்திருக்கும் நல்லவர்கள் நிறைய பேர் உள்ளனர் அதில் அரசியல்வாதிகளும் அடங்குவர் ,,,,

நம் தலைவர்கள் சொகுசாய் குளிர் சாதன அறையில் தூங்கினால் தானே தொண்டர்கள்   நமக்கு கொசு கடிக்கும் இடத்தில் தூக்கம் வரும்,,,
நம் தலைவர்கள் கார்களில் சென்றால் தானே நமக்கு ஓட்டுவதற்கு மிதிவண்டியாவது கிடைக்கும் 
நம் தலைவர்கள் ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை நம்முடைய வீட்டிற்கே வருவார்கள் அல்லவா அது எவ்வளவு பெருமையான விஷயம் நமக்கு,,, 
நம் தலைவர்கள் கால்களில் விழுவதை விடவா சிறந்தது நம் பெற்றவர்களின் கால்களில் விழுவது ,,,, ச்சி எவ்வளவு கேவலமானது அல்ல 
நம் தலைவர்களுக்கு ஆயிரம் செருப்புகள் வேண்டும் நடப்பதற்கு விதவிதமாய் ,,அதுதானே செருப்பு இல்லாத நமக்கு பெருமை 
நம் தலைவர்களின் வாரிசுகள் அயல் நாட்டில் படித்தால் தானே நம் வாரிசுகள் ஆலமரத்தடியில் படிக்கும் 
நம் தலைவர்கள் கொட நாட்டில் ஓய்வெடுத்து சுகமாய் இருந்தால் தானே ,,நாம் கோடை வெய்யிலில் ஓய்வின்றி உழைக்க முடியும் 
நம் தலைவர்களின் வளர்ப்பு பிள்ளை திருமணத்திற்கு   நூறு கோடி ரூபாயில் செலவு செய்ததால் நமக்கு எவ்வளவு பெருமை,,,நம் பிள்ளைகளுக்கு திருமணம் என்பது கேள்வி குறியாக இருக்கும் போது,,,,

நம் தலைவர்களின் கொள்கையே நம் கொள்கை ,,,,,இன்று இந்த கட்சியுடன் கூட்டணி நாளை அந்த கட்சியுடன் கூட்டணி என்று எப்படி மாறினாலும் நமக்கு சூடு சொரணை எதுவும் இல்லாமல் சொல்லுவோம் ,, வாழ்க வாழ்க ஒழிக ஒழிக ,,,, அந்த வார்த்தைகளை பேச மட்டுமே நம்மால் முடியும் அது மிக பெரிய விஷயமாயிற்றே ,,,,   

http://en.wikipedia.org/wiki/Category:Political_parties_in_India  இதுவும் கூட சாதனை தான்,,,, நம் நாட்டில் எத்தனை கட்சிகள் ,,,நமக்கே தெரியாமல் .
ஜாதிக்கு ஒரு கட்சி இருந்தால் தானே நம்ம ஜாதிக்கு பெருமை.நம்ம இந்தியாவுக்கு பெருமை ,,,, வேற்றுமையில் ஒற்றுமை ,,,, மன்னிக்கவும் வேற்றுமையில் வேற்றுமை,,,,

http://timesofindia.indiatimes.com/india/At-Rs-84-crore-Jagan-Mohan-sets-pace-with-advance-tax-payment/articleshow/6731651.cms இதை போன்று நல்லவர்களும் நம் நாட்டில் உள்ளனர்,,, கேவலம்  எண்பத்தி நான்கு கோடி வரிப்பணம்  முன்கூட்டியே செலுத்திய கதாநாயகர் நம் இந்தியாவில் உண்டு,,, அவர் போன வருடம் செலுத்தியது ஆறு அரை கோடி வரிப்பணம் அனால் இந்த வருடம் எண்பத்தி நான்கு கோடி ,,,ஆயிரத்து நூறு சதவிகிதம் அதிகமாக அதுவும் ஒரே வருடத்தில் ,,,, யாரால் முடியும் சொல்லுங்கள்,,,,அவருடைய சொத்து மதிப்பு பத்து வருடங்களுக்கு முன்பு எவ்வளவு என்று யோசித்தா பார்க்க போகிறோம், 
நம் அரசியல்வாதிகள் படிக்காத காரணத்தினால் தான்,,, கல்வி சேவைக்காக பல கல்வி நிறுவனங்களை நடத்தி வருகின்றனர்,,, கல்வியை இலவசமாக சொல்லி கொடுத்தால் நன்றாகவா இருக்கும்,,, அதனால் தான் பல லட்சங்களை நன்கொடையாக மட்டும் பெறுகின்றனர் ,,

நாம் யாருக்கு ஒட்டு போடுவோம்,,, கொலை செய்யும் வீரமானவர்களுக்கு ,லஞ்சம் வாங்கும் நேர்மையனவர்களுக்கு ,கூடிய விரைவில் அவர்கள் 
தங்கள் கல்வி நிறுவனங்களில் பின்வரும்
 படிப்புகளை ஆரம்பித்தால் ஆச்சிரியபடுவதற்கு இல்லை ,,,,,
Masters  in murder
Masters in corruption
Masters in family  politics
Masters in robbery 
Masters in Making alliance
Masters in making money

இவர்களுக்காக நம் வேர்வையை சிந்தி பாடுபடுவதிலே நமக்கு எவ்வளவு சுகம்,,,, நம் வீடு எக்கேடு கேட்டு போனால் என்ன,,, என் தலைவன் தலைவி நல்ல இருக்காங்களா அதுவே எனக்கு போதும்,,,,

நம்முடைய மூளை சிந்திக்க ஆரம்பித்து  விட்டால் ஆபத்தாகி விடும் அவர்களுக்கு என்று நன்கு அறிந்தவர்கள் அவர்கள்,,,அதனால் தான் நம்முடைய மூளையை மழுங்கடித்து விட்டனர் ,,,,,

நாம் திருந்தி விட்டால் என்ன ஆவது இந்த தேசம்,,,,






Monday, October 25, 2010

கடவுள் ?????


 கடவுள் இருக்கிறான் என்று சொல்லும் அன்பர்களுக்கு என்னுடைய கேள்விகள்,,,,

பெற்றவர்கள் செய்த பாவம் அதனால் தான் பிள்ளைகள் பாதிக்கபடுகிறார்கள் என்று சொல்லி தப்பிக்க நினைக்க வேண்டாம் ,,,,கடவுளுக்கு நீதி நேர்மை எதுவும் தெரியாதா? இல்லை பாவம் செய்தவர்களை தண்டிக்க பயமா ?

இது எப்படி இருக்கிறது என்றால்,,,பாவம் செய்தவர்களை விடுத்து சம்பந்தம் இல்லாதவர்களுக்கு தண்டனை தருவது ,,,உன்னை அழ வைப்பதற்காக உன்னை விடுத்து உன் பிள்ளைகளுக்கு தண்டனை தருவது ,, இத்துனை குருரமானவனா கடவுள்,,, மனநிலை பாதிக்க பட்டவனா (ஆங்கலத்தில் சைகோ என்று கூறுவார்களே அவர்களை போன்று )

இல்லை அது அவர்கள் போன ஜென்மத்தில் செய்த தவறினால் இந்த ஜென்மத்தில்  கிடைத்த தண்டனை என்று சொல்லியும் தப்பிக்க நினைக்க வேண்டாம்,,,,

நாம் ஒரு வேலையை செய்கிறோம் ,,, அந்த வேலையை திறம்பட செய்தால் அதை நாம் தொடர்ந்து செய்வோம் ,,,, முடியவில்லை என்றால் முயற்சித்து பார்போம் ,,,, அதற்கும் முடியவில்லை என்றால் அந்த வேலையை விட்டு விடுவோம் ,,,, சாதாரண மனிதர்களாகிய நமக்கே இது பொருந்தும் போது,,,, ஒரு மனிதனை நல்லவனாக கூட படைக்க தெரியாதா கடவுள் அந்த வேலையை தொடர்வது அபத்தமானது ,,,, அதுவும்மின்றி அவனை அந்த ஜென்மத்தில் தண்டிக்காமல் அடுத்து ஜென்மம் வரை காத்திருப்பது எந்த வகையில் நியாயம்,,,,இந்த ஜென்மத்தில் அவன் போன ஜென்மத்தில் செய்த பாவம் தெரியவா போகிறது,,,,

கடவுள் உண்டா என்று கேட்பவர்களுக்கு நீங்கள் அதிகபட்சமாக அளிக்கும் பதில்(பதிலில்லை கேள்வி ) --->> உயிர் என்று ஒன்று இருந்தால் அதை கண்ணில் காட்டுங்கள் ,,,

கடவுளை உணரத்தான் முடியுமா என்றால் உங்கள் பதில் ---->>>காற்று இருப்பதாய் உணரதான் முடியும்  கண்ணில் பார்க்க முடியாது அதுபோலதான் கடவுள் என்று எவ்வளவு நாட்களுக்குதான் நீங்கள் உங்களையே ஏமாற்றி கொண்டு இருக்க போகிறீர்கள் ,,,,,

கண் முன்னால் நடக்கும் கெட்டவைகளைதட்டி கேட்க முடியாத தைரியம் இல்லாத கோழை  உங்களுக்கு   கடவுள் ,,,, 
அல்லது அவற்றை அரங்கேற்றி வேடிக்கை பார்த்து ஆனந்தம் அடைய  நினைப்பவன் உங்களுக்கு  கடவுள் ,,,, 

தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் போரிலும் இருப்பான் சுனாமியுளும் இருப்பான் பூகம்பத்திலும் இருப்பான் பேரழிவுகளில் எல்லாம் இருப்பான் தீ விபத்துகளிலும் இருப்பான் போலிச்சாமியார்கலாகவும் இருப்பான் அவர்கள் கொடுக்கும் லஞ்சங்களை வாங்கிகொண்டு அரசியல்வாதிகளாகவும் இருப்பான் அடுத்தவர்களை காயப்படுத்தும் ரௌடியகவும் இருப்பான் பசிக்கு  பலியாகும் குழந்தையாகவும் இருப்பான் , ,,, இன்னும் எவ்வளவோ சொல்லாம் உங்கள் அரக்கத்தனம் கொண்ட கடவுளை பற்றி ,,,,,

பின்வரும் நிழற்படங்களை பாருங்கள் ,,,, அந்த முகங்களின் சிரிப்பு ,ஏக்கம்,,கஷ்டங்களை பாருங்கள் ,,, பிறகு சொல்லுங்கள் உங்கள் கருத்துக்களை ,,,  


























Repetitive Strain Injury( More common for computer users)

RSI
Repetitive Strain Injuries [In INDIA its commonly known as Computer Related Injuries(CRI)] is an umbrella term used to describe a collection of overuse disorders that affect the muscles, tendons, fascia, and neurovascular structures, typically in the neck, back and upper limbs, though virtually any part of the body, including head, jaw, chest, eyes, vocal cords and legs can get affected.

COMMON SYMPTOMS

Discomfort, fatigue or pain.
Swelling, redness, coldness or warmth.
“Catching” or “snapping” with movement.
Loss of grip strength, heaviness or clumsiness of the hand.
Stiffness.
Burning, numbness, tingling.
Visual strain.
The injury accumulates slowly leading to difficulty in day-to-day activities such as shaking hands, opening doors, holding newspapers, using a comb, or even holding a tea cup.
High Risk Groups
  • Computer Users
  • Musicians
  • Health Professionals: Surgeons, Dentists, Nurses, Massage Therapists
  • Laboratory workers
  • Teachers
  • Manual Labourers, Assembly Line Workers
  • Check out clerks
  • Hairdressers
  • Butchers
  • Sportspersons
  • Children
  • Housewives
Prevalence
  1. 15-25% of all computer users worldwide (both vocational and recreational) are estimated to have RSI. By this estimate, over 5 million Indian computer users (out of an estimated 28 million) may already be having RSI.
  2. RSI accounted for 66% of all work-related illnesses in USA (1999).
  3. A survey of 500 software professionals at Hyderabad in 2000 revealed that over 50% had symptoms of established RSI.
  4. Preliminary results of our ongoing prospective study among over 35,000 Indian computer professionals (2001-2008) found that over 75% reported musculoskeletal symptoms. This is the largest study ever undertaken to identify the prevalence, causes and results of treatment of Computer Related RSI.
Why should you bother about RSI?
  1. If you are reading this, even YOU could be at risk! NO ONE is immune to RSI: whether you are a week old in the industry or whether you are the C.E.O.
  2. RSI can seriously disrupt work and domestic life. We know of 70 young Indian computer professionals who have lost their jobs due to advanced, neglected RSI, since 2001.
  3. RSI is not a compensable occupational illness in India, even though over $250 billion are spent every year in USA as a consequence of RSI. There are no protective laws once workers get injured and are unable to work productively. The onus of RSI prevention is entirely on Indian workers.
  4. If RSI is not diagnosed and treated correctly and at an early stage, it can lead to a dreaded and crippling complication called Reflex Sympathetic Dystrophy.

Social costs of RSI
Economic costs of RSI
Diminished health
Decreased productivity & quality
Psychosocial consequences, e.g., anxiety, stress and depression
Lost wages
Diminished community involvement
Absenteeism
Diminished ability to participate in recreational activities
Doctor visits, cost of medical procedures and ergonomic modifications
Overall diminished quality of life
Employee turnover

Recruiting and training new staff

Retraining injured workers

Decreased employee morale

Compensation expenditures
Current scenario in India
  • Early identification of RSI and competent medical intervention is critical to arrest and reverse the injury in its early stages
  • Unfortunately, Indian medical professionals (in general) are not equipped to diagnose or treat RSI's, since it is a relatively recent phenomenon here. Ergonomics, RSI and Myofascial Disorders do not even find a passing mention in the Indian Medical Curriculum and it is not unusual to find Indian doctors (even specialists) and physiotherapists who have not even heard of RSI, let alone have the ability to treat it.
Top pitfalls in RSI Treatment in India
  1. Misdiagnosis as "Spondylitis, "Arthritis," "Slipped Disc," or "Muscle Sprain" seems to be the rule rather than an exception. Diagnosis of RSI is entirely based on a skilled musculoskeletal examination by an expert, and no "special" tests including MRI scans or nerve conduction studies can reliably diagnose it.
  2. Inappropriate medications, e.g., corticosteroids (or Cortisone), antidepressants, Vitamin B12 and multi-vitamins, Unspecified Health Pills and Oils, etc. Medicines and potions (whether Allopathic or Alternative) make little difference in the long term.
  3. Conventional physiotherapy is usually ineffective (Ultrasound, Short Wave Diathermy, etc.) and sometimes dangerous (traction and isometric/resistive neck exercises).
  4. Inappropriate surgery for a presumed diagnosis of Carpal Tunnel Syndrome or Slipped Disc, with disastrous consequences.
  5. Total reliance on fancy ergonomic gadgetry, special chairs, wrist rests, split keyboards, anti-glare screens, etc. to prevent RSI, while ignoring human factors (e.g., practical training in posture, body awareness, typing technique, breaks)
  6. Often, RSI sufferers are told "it's all in your mind" and the only way to recover is to get "it out of your mind!" No further clues are usually provided as to how to achieve this laudable goal. Worse, others are condemned to referral to a psychiatrist because the "specialist" could not find anything wrong on examination or investigations.
  7. No significant attempts at identifying and correcting predisposing factors for RSI, e.g., ergonomic or postural problems.
  8. Alternative medicine practitioners who practice a single technique often have a single-track approach to diagnosis and treatment ("when the only tool you have is a hammer, everything looks like a nail!"). Most have no knowledge whatsoever of RSI and can severely aggravate an existing RSI and prolong the recovery period. However, some modalities like Yoga, Tai Chi and Alexander Technique, when used appropriately and in a holistic environment, are beneficial in RSI.